திடீரென்று சமூக வலைத்தளங்களில் உருக்கமாக பதிவிட்ட சிம்ரன்.. என்ன நடந்தது தெரியுமா.?simran-social-media-post-viral

தமிழ் திரைத்துறையில் 90ல் ஆரம்ப காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் சிம்ரன். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

simran

மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் திரைத்துறையில் நிலைநாட்டியிருக்கிறார். தமிழ் மட்டுமல்ல அது கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சிம்ரன்.

இதன்படி நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரைத்துறையில் தற்போது மீண்டும் நடித்து வருகிறார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சிம்ரன், இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார்.

simran

இந்நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவரது நண்பரின் மரணம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். 25 வருடத்திற்கு மேலாக எனக்கு துணையாக இருந்தவர். அவரால்தான் நான் இப்படி ஒரு நிலைமையில் இருக்கிறேன் என்று கண்கலங்கி பதிவிட்டு இருக்கிறேன். இப்பதிவு இணையத்தில் வைரலாகி சிம்ரனிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.