ஆண் நபருடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை சிம்ரன்! வைரலாகும் வீடியோ.
90 இல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், விஜயங்காந்த், கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சிம்ரன். அதன்பின்னர் சினிமாவை விட்டு விலகிய இவர் குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்ரன். அதன்பின்னர் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது த்ரிஷாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும், நடிகர் மாதவனுக்கு மனைவியாகவும் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது ஆண் நபருடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர் சிம்ரன் தானா இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளாரே என வியந்து வருகின்றனர்.