கடை திறப்பு விழா ஒன்றிற்கு குட்டையான ஹாட்டான உடையில் வந்த நடிகை ஸ்ருதி ஹாசன் - வைரலாகும் புகைப்படம்.

கடை திறப்பு விழா ஒன்றிற்கு குட்டையான ஹாட்டான உடையில் வந்த நடிகை ஸ்ருதி ஹாசன் - வைரலாகும் புகைப்படம்.



Shurthi hasan hot photo

AR முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் பிரபல நடிகர் கமலகாசனின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார் ஸ்ருதி ஹாசன்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்துள்ள இவர் சமீபகாலமாக வாய்ப்புகள் இல்லாமல் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். 

Shurthi hasan

இந்நிலையில் சரியான வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது வெளிநாட்டில் இசை நிகழ்ச்சிகளை மட்டுமே செய்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது கடை திறப்பு விழா ஒன்றிற்கு மிகவும் ஹாட்டான உடை அணிந்து வந்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் வைரலாகி வருகிறது.