ஆத்தாடி., வாயில வச்சு ஒரே கடி.. சில்லு சில்லா நொறுங்கிப்போச்சு..! ஸ்ருதிஹாசனின் செயலால் வாயடைத்து போன ரசிகர்கள்..!!

ஆத்தாடி., வாயில வச்சு ஒரே கடி.. சில்லு சில்லா நொறுங்கிப்போச்சு..! ஸ்ருதிஹாசனின் செயலால் வாயடைத்து போன ரசிகர்கள்..!!


shruthihaasan funny video viral

நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

நடிப்பில் ஜாம்பவானாக இருக்கும் உலகநாயகனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். இவர் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான மற்றும் பிசியான நடிகையாக இருக்கிறார். தற்போது மும்பையில் உள்ள வீட்டில் தனது காதலருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். 

ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் சோசியல்மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். இவர் பிற நடிகைகளை போல இல்லாமல் பல நேரங்களில் தனக்கு தோன்றும் விதமான பதிவுகளை பதிவு செய்து ரசிகர்களிடையே சிரிப்பலைகளை ஏற்படுத்துவார். 

அந்த வகையில் தற்போது பார்ட்டி உடையில் ரோஜா பூ வைத்து செம்ம க்யூட்டாக அவர் பதிவு செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் இறுதியில் ஸ்ருதிஹாசன் கையில் இருக்கும் ரோஜா பூவை கடித்து நகைப்பூட்டியுள்ளது பலரையும் சிரிக்க வைத்துள்ளது.