வாவ்.. மறுபடியும் ஹீரோயினாவே நடிக்கலாம் போலயே.! ஸ்ரேயா சரணின் மனதை கொள்ளையடிக்கும் வீடியோ.!

வாவ்.. மறுபடியும் ஹீரோயினாவே நடிக்கலாம் போலயே.! ஸ்ரேயா சரணின் மனதை கொள்ளையடிக்கும் வீடியோ.!



shriya-saran-gorgeous-video-viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் முதன் முதலில் 'எனக்கு 20 உனக்கு 18' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

Shriya

2007 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'சிவாஜி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பெயர் பெற்றார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஸ்ரேயா சரண்.

Shriya

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் ஸ்ரேயா சரண், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் மிகவும் அழகாக வீடியோ எடுத்து அதனை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் மறுபடியும் ஹீரோயினா நடிக்க போறீங்களா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.