சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம்! எந்தெந்த சீரியல் தெரியுமா?
"மினி ஸ்கர்ட்டில் சூடேற்றும் ஷ்ரேயா" வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

"எனக்கு 20 உனக்கு 18" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து மழை, கந்தசாமி, குட்டி, சிவாஜி, அழகிய தமிழ்மகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், தனுஷ் என பலருடனும் நடித்துள்ளார் ஸ்ரேயா.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, பின்னர் சரியான வாய்ப்பு அமையாததால் சினிமாவை விட்டு விலகி, பின்னர் திருமணம் செய்துகொண்டார். Andrei Koscheev அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் ஷ்ரேயா.
இவருக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. ஒரு காலத்தில் தன்னுடைய நெளிந்து வளைந்த உடல் அமைப்பினால் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஷ்ரேயா, இப்போது சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார். தொடர்ந்து இவர் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாகும்.
தற்போது இவர் தனது அம்மா நீரஜாவுடன் எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. தற்போது ஸ்ரேயா மினி ஸ்கர்ட் அணிந்து எடுத்துள்ள புகைப்படத்தை தந்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன.