படவாய்ப்பிற்காக வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கிய ஸ்ரேயா சரண்..

படவாய்ப்பிற்காக வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கிய ஸ்ரேயா சரண்..



shreya-latest-photos-viral

2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயாவுக்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை.

Shriya

எனவே, பாலிவுட்டிற்கு சென்ற ஸ்ரேயா அங்கு சில படங்களில் நடித்தார். ஆனால் அங்கும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் அமையவில்லை. அதே சமயம் தெலுங்கிலும் சில படங்களில் ஸ்ரேயா நடித்து வந்தார்.

கடந்த வருடம் வெளியான ஆர் ஆர் ஆர் மற்றும் த்ரிஷ்யம் 2 ஆகிய படங்களில் ஸ்ரேயா நடித்திருந்தார். இப்படங்கலில் ஸ்ரேயாவின் காட்சிகள் சிறிது நேரமே என்றாலும், படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

Shriya

இந்நிலையில், வித்தியாசமான உடைகளை அணிந்து ஸ்ரேயா கவர்ச்சி போஸ்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரேயா. இதைப் பார்த்த ரசிகர்கள் "40 வயசு மாதிரியே தெரியல" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.