இது நல்லதுக்கே இல்ல.. ஆஸ்கார் விழா மேடையில் அவமதிக்கப்பட்ட இந்திய பெண்.. விருதை கொடுத்து அசிங்கப்படுத்தியதால் வேதனை..!!

இது நல்லதுக்கே இல்ல.. ஆஸ்கார் விழா மேடையில் அவமதிக்கப்பட்ட இந்திய பெண்.. விருதை கொடுத்து அசிங்கப்படுத்தியதால் வேதனை..!!


Short film producer embarassed Oscar award show

உலகளவில் உள்ள திரைப்பட பணியாளர்களின் சிறந்த படைப்புக்களை கௌரவித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு சர்வதேச அளவில் வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானது ஆஸ்கர் விருது. 

cinema

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை இந்தியாவில் இருந்து ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு கூத்து பாடலும், குறும்படமான தி எலிபெண்ட் விஸ்பெர்ஸ் (The Elephant Whisperers) பெற்றன. 

cinema

இந்நிலையில், ஆஸ்கர் விருது விழாவில் தான் அவமதிக்கப்பட்டதாக குறும்பட தயாரிப்பாளர் குனித் மோங்கா தெரிவித்துள்ளார். அவர் பேசுவதற்கு வாய்ப்பை வழங்காமல், இயக்குனர் பேசியபின் இசையை இசைத்துவிட்டனர். இது நல்லது கிடையாது" என கூறியுள்ளார்.