உச்சகட்ட கவர்ச்சியில் முன்னழகை முழுவதுமாக காட்டிய ஷிவானி நாராயணன்.? ரசிகர்கள் அதிர்ச்சி.!?Shivani Narayanan latest glamour photoshoots viral

 ஷிவானி நாராயணன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் ஷிவானி நாராயணன். இவர் தமிழில் சின்னத்திரையில் சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதன் முதலில் விஜய் தொலைக்காட்சிகள் பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்தார்.

Shivani

சின்னத்திரை பயணம்

இதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி இரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: உடல் எடை குறைந்து ஆளை அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஷிவானி.? என்ன ஆச்சு இவருக்கு.? ரசிகர்கள் கேள்வி.!?

ஷிவானி நாராயணனின் வெள்ளித்திரை பயணம்

இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான பாலா என்பவரை காதலிப்பதாக வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையானது. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் கமலஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

Shivani

ரசிகர்கள் அதிருப்தி

இது போன்ற நிலையில் திரைத்துறையில் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் ஷிவானி நாராயணன், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கவர்ச்சியான உடையில் தனது முன்னழகை அப்பட்டமாக காட்டி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: டைட்டான டி-ஷர்ட்டில் அந்த மாதிரி போஸ் கொடுத்த ஷிவானி.. வைரல் புகைப்படங்கள்!