"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
குட்டை டவுசரில், தொடையழகை காட்டி இளசுகளை வசியம் செய்த ஷிவானி! இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்!!
குட்டை டவுசரில், தொடையழகை காட்டி இளசுகளை வசியம் செய்த ஷிவானி! இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஷிவானி. பின் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா என்ற தொடரில் நடித்தார். ஆனால் சில காரணத்தினால் அவர் பாதியிலேயே அந்த தொடரில் இருந்து விலகினார்.
அதனை தொடர்ந்து ஷிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 ல் கலந்துகொண்டு ரசிகர்களை வசியப்படுத்தி பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் விக்ரம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் வீட்ல விசேஷங்க, பம்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடிப்பார். அவர் தற்போது குட்டை டவுசரில் தொடை அழகை காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி இணையத்தையே சூடாக்கி வருகிறது.