சினிமா

மிஸ்டர் ரோமியோ பட நடிகையா இது!  தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? வெளியான வீடியோ.

Summary:

shilp -video

தமிழ் சினிமாவில் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது. இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


 


Advertisement