நடிகர் ஷாருக்கான்தானா இது! என்ன இப்படி ஆகிட்டாரே! லேட்டஸ்ட் புகைப்படத்தைக் கண்டு ரசிகர்கள் ஷாக்!!

நடிகர் ஷாருக்கான்தானா இது! என்ன இப்படி ஆகிட்டாரே! லேட்டஸ்ட் புகைப்படத்தைக் கண்டு ரசிகர்கள் ஷாக்!#


sharukh-khan-latest-photo-viral

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறப்பவர் ஷாருக்கான். இவருக்கென பாலிவுட் சினிமாவில் மட்டுமின்றி பல மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபகாலமாக இவரது படங்கள் எதுவும் பெரிதளவில் வெளிவரவில்லை.

ஷாருக்கான் தற்போது தமிழ் சினிமாவில் ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்த அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது.

Sharukh khan

இந்த நிலையில் தற்போது நடிகர் ஷாருக்கானின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது. அதைக் கண்ட ரசிகர்கள் ஷாருக்கானா இது! என்ன இப்படி ஆகிட்டாரே என ஷாக்கியுள்ளனர். மேலும் பலர் நன்கு வயதாகிவிட்டது எனக் கூறி வருகின்றனர்.