கவர்ச்சி மூலம் கவர நினைக்கும் அமலாபால் படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த அதிர்ச்சி சர்டிபிகேட்!!!

கவர்ச்சி மூலம் கவர நினைக்கும் அமலாபால் படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த அதிர்ச்சி சர்டிபிகேட்!!!



SEXY-AMALAPAL

அமலாபால் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ராட்சசன் படம் நல்ல வசூல் படைத்தன  . தற்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 3 மலையாள படங்களும் கைவசம் வைத்துள்ளார். ஆடை படத்தில் அறைகுறை உடையில் இருப்பதுபோன்ற பாஸ்ட் லுக்  புகைப்படம் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழில் வேறு எந்த நடிகையும் இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்ததில்லை  என்று பேசினார்கள். இந்தி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஆடை குறைப்பு செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்திருத்தது. மேலும் இது எனக்கு ஒரு புதுமாதிரியான படமாக இருக்கும் என்றார்.

amalapal

தற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு  படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். U அல்லது U/Aசான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதால் U அல்லது U /A சான்றிதழ் அளிக்கவும் மறுத்து விட்டனர். அதற்கு பதிலாக A சான்றிதழ் அளிக்க முடிவு செய்து  உள்ளார்.

amalapal

 மேலும் அமலா பால் படம் முழுவதும் கவர்ச்சியாகவே தான் வருகிறார் என்றும் கூறப்படுகிறது இதற்காகவே தனிக்கை குழு A சான்றிதழை வழங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது .