"என் உடற்பயிற்சி இப்படி தான் இருக்கும்" பிரபல சீரியல் நடிகையின் வைரலாகும் வீடியோ!

"என் உடற்பயிற்சி இப்படி தான் இருக்கும்" பிரபல சீரியல் நடிகையின் வைரலாகும் வீடியோ!


serial-actress-shivani-dance-and-excercise-video

பிரபல சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் தான் நடனமாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டீவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இவர் தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ரெட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

serial actress shivani

நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் ஷிவானியும் வீட்டிலேயே முடங்கியுள்ளார். பல சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே வீடியோ எடுத்து பகிர்வதை போல தற்போது ஷிவானியும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் ஷிவானி நடனமாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்கிறார். மேலும் "இது தான் என் உடற்பயிற்சி ஸ்டைல்" எனவும் குறிப்பிட்டுள்ளார் ஷிவானி. தற்போது வைரலாகும் அந்த வீடியோவை ரசித்து பார்க்கும் ரசிகர்கள் ஷிவானிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

My kind of Workout ❤️💃

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on