என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
சும்மா கும்முனு இருக்கு... சீரியல் நடிகை நீலிமா ராணியின் வைரல் புகைப்படம்!

சீரியல் நடிகை நீலிமா ராணியின் கியூட் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. இதைத்தொடர்ந்து பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.
குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி தொடர் இவரை சின்னத்திரையில் மேலும் பிரபலமாக்கியது. அவர் ஹீரோயினாக மட்டுன்றி, பல தொடர்களில் வில்லியாகவும் நடித்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர்.
எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், தனது ரசிகர்களை குதூகலபடுத்த அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். இன்று பிங் கலர் சுடியில் கியூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்...