சட்டை பட்டனை கழட்டியப்படி, உள்ளாடையுடன் பங்கமாய் காட்டிய ஷிவானி.. வைரலாகும் புகைப்படம்..



serial-actor-shivani-naarayanan-latest-photo

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் சட்டை பட்டனை கழட்டியப்படி உள்ள புகைப்படம் இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்நடிகை ஷிவானி நாராயணன். இதைதொடர்ந்து விஜய்டிவியில் ஒழிப்பரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Latest tamil news

தற்போது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் விருப்பதையும், வெறுப்பயும் சம்பாதிகாமல் டீசென்ட் ஆக வெளியே வந்து விட்டார். ஆனால் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அவரது அம்மாவிடம் நல்ல  அட்வைஸ் வாங்கினார்.

அந்தவகையில் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது மேலும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.