சினிமா

வாவ்!! சேலையில் செதுக்கிவைத்த சிலை போல இருக்கும் நாயகி சீரியல் நடிகை கண்மணி.. வைரல் புகைப்படம்!

Summary:

சீரியல் நடிகை பாப்ரி கோஷ்டியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

சீரியல் நடிகை பாப்ரி கோஷ்டியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ். நாயகி தொடரில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இவர் தற்போது பாண்டவர் இல்லம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

அதுமட்டுமின்றி வெள்ளித்திரையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா மற்றும் சர்கார் படத்திலும், சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்துள்ளார். அஜீத் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் தடம் பதித்துள்ளார் அம்மணி.

சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது பட்டுபுடவையில் செதுக்கி வைத்த சிலை போல் போஸ் கொடுத்த அழகிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement