ராஜா ராணி 2 சீரியல் மயில்லா இது! பிட்டுதுணி கூட இல்லாமல் இலையை வைத்து ஹாட் போஸ் கொடுத்த புகைப்படம்...!serial-actor-navyasuji-hot-photo

ராஜா ராணி 2 சீரியல் மயில்லின் ஹாட் போட்டோ...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் பிரபலம். இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரும் ஒன்று. இத்தொடர் முதல்பாகம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் வேலைக்கார பெண்ணாக மயில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவ்யா சுஜி. இவரது பட பட பேச்சு மற்றும் திறமையான நடிப்பு ரசிகர்களிடையே பெருமளவில் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் சீரியலில் ஒருபுறம் பிஸியாக இருந்தாலும், மறுபுறம் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது உடையே இல்லாமல் இலையை வைத்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.