அம்மாடியோ..!! புது முல்லை கொடுத்த முரட்டு தனமான போஸ்..! நீயாமா இப்படி..? வைரல் புகைப்படம்..

அம்மாடியோ..!! புது முல்லை கொடுத்த முரட்டு தனமான போஸ்..! நீயாமா இப்படி..? வைரல் புகைப்படம்..


serial-actor-kaavyaa-arivumani-latest-photo

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியாவின் மாடர்ன் உடை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பம் இவற்றை மையமாகக் கொண்டுஒளிபரப்பாகவிவரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Pandiyan stores

முதலில் இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டஸ் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார்.

காவியா இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு பாண்டியன் ஸ்டோர் தொடரில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Pandiyan stores

மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாகவும் இருந்துவரும் காவியா, தற்போது வெள்ளை சட்டை மற்றும் கண்ட இடத்தில் கிழிந்த ஜீனில் நச்சுனு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.