இந்த கர்ப்பத்துக்கு காரணம் என் கணவர் இல்லை..! இன்ஸ்டாகிராம் நேரலையில் கதறி அழுது உண்மையை உடைத்த பிரபல பாடகி...! அதிர்ச்சி வீடியோ...!!!
பிரபல ஹாலிவுட் பாடகியும் நடிகையுமான செலினா கோமஸ் கர்ப்பமாக இருப்பதாகவும், இதன் பின்னணி குறித்து இன்ஸ்டாகிராம் நேரலையில் கண்ணீருடன் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும், ஜஸ்டின் பீபருடனான ரகசியத் தொடர்பே கர்ப்பத்துக்குக் காரணம் என அவர் கூறியதாகவும் அந்தப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செலினாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் நேரலை என பரவும் அதிர்ச்சி தகவல்
வைரலாகி வரும் தகவலின்படி, மருத்துவர் தனது கர்ப்பத்தை உறுதி செய்ததாகக் கூறி செலினா கோமஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், தனது கணவர் பென்னி பிளாங்கோவுக்கு தெரியாமல் குழந்தையின் உயிரியல் தந்தை குறித்த உண்மையை மறைக்க நினைத்ததாகவும் அவர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜஸ்டின் பீபருடன் தனக்கு இருந்ததாகக் கூறப்படும் ரகசிய உறவைச் சுட்டிக்காட்டியே இந்தக் கூற்றுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவாதங்களும் மீண்டும் வேகமெடுத்துள்ளன.
டிஎன்ஏ பரிசோதனை குறித்தும் தகவல்
பென்னி பிளாங்கோ வற்புறுத்தலின் பேரில் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதன் முடிவில் அவர் குழந்தையின் உயிரியல் தந்தை இல்லை என்பது தெரியவந்ததாகவும் வைரல் பதிவுகள் கூறுகின்றன. இதைத் தொடர்ந்து பென்னி பிளாங்கோ செலினாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும், திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்தக் கூற்றுகளுக்கு செலினா கோமஸ் கர்ப்பம் குறித்து அவரிடமிருந்தோ, அவரது பிரதிநிதிகளிடமிருந்தோ அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகியுள்ளதா என்பது தெளிவாக இல்லை. அதேபோல், ஜஸ்டின் பீபர் தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் டிஎன்ஏ பரிசோதனை குறித்த தகவல்களும் தற்போது சமூக வலைதளப் பதிவுகளின் அடிப்படையிலேயே பரவி வருகின்றன.
ரசிகர்கள் மத்தியில் குழப்பம்
செலினா கோமஸின் பெயரை பயன்படுத்தி தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில், தற்போது பரவும் இந்தக் கூற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை Selena Gomez தொடர்பான இந்த வைரல் தகவல்களை உறுதி செய்யப்படாத தகவல்களாகவே பார்க்க வேண்டியுள்ளது.
Selena Gomez BREAKS DOWN during an Instagram Live, revealing that her doctor confirmed she is pregnant—and begging her fans for forgiveness. According to her , Selena confessed to having a secret affair with Justin Bieber that resulted in the pregnancy. She reportedly said, “I… pic.twitter.com/xxoJjRvgVi
— IAM KENNY (@KennyEmm8101) August 31, 2026