சர்க்கார் படம் வெளியீட்டால், பின்வாங்கிய திமிரு பிடிச்சவன்!. யாரையும் நெருங்கவிடாத சர்க்கார்!.

சர்க்கார் படம் வெளியீட்டால், பின்வாங்கிய திமிரு பிடிச்சவன்!. யாரையும் நெருங்கவிடாத சர்க்கார்!.



sarkar released diwali


சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது சர்க்கார் திரைப்படம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையன்று வெளியாகவுள்ள படம் ‘சர்கார்’. இந்த படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில், சமீபத்தில் கதை திருட்டு தொடர்பாக வந்துள்ள சர்ச்சைகள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

Sarkar movie

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த "சர்கார்" தீபாவளிக்கு வெளியாவதால்,அன்று வெளியாக இருந்த ‘திமிரு பிடிச்சவன்’ படவெளியீடு வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

‘சர்கார்’ வெளியாகும் அதே நாளில் விஜய் ஆன்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’ மற்றும் ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’ படமும் திரைக்கு வரவிருந்தது. 

அனல் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி விஜய் ஆன்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’, ‘சர்கார்’ படத்துன் மோத பயந்து, வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.