விஜயை நோக்கி பாயும் தனுஷ் ..!

விஜயை நோக்கி பாயும் தனுஷ் ..!


sarkar-movie-release-day-for-ennai-nokki-payum-thotta

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்உருவாகியுள்ள படம்  `எனை நோக்கி பாயும் தோட்டா'. தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தீபாவளிக்கு ரிலீசாகும் என்று  கவுதம் மேனன்  குறியுள்ளார் ..

Latest tamil news
படப்பிடிப்பின் கடைசி நாளான நேற்று படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் கவுதம் மேனன். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Latest tamil news
இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். நடிகர் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்தரத்திலும் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

Latest tamil news

இப்படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். மேலும், விஜய்யின் சர்கார் படத்துடன், எனை நோக்கி பாயும் தோட்டா மோதவிருக்கிறது.