பாத் டப்பில், கவர்ச்சி ததும்ப செம ஹாட்டாக கிளுகிளுப்பூட்டும் சாந்தினி! ஹாட் புகைப்படங்கள்!!

பாத் டப்பில், கவர்ச்சி ததும்ப செம ஹாட்டாக கிளுகிளுப்பூட்டும் சாந்தினி! ஹாட் புகைப்படங்கள்!!


Santhini latest hot photoshoot viral

தமிழ் சினிமாவில் சாந்தனு நடிப்பில் வெளிவந்த சித்து ப்ளஸ் டூ என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி. மேலும் அவர் பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சாந்தினி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். அவர் நடன இயக்குநர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சின்னத்திரைக்கு தாவிய அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரெட்டை ரோஜா என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு  வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கவர்ச்சி ததும்ப கிளுகிளுப்பூட்டும் உடையில் பாத் டப்பில் படுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.