சினிமா

சமந்தா இவ்ளோ சின்ன வயசுலே பாட்டி ஆகிட்டாங்களா...அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

Summary:

இவ்ளோ சின்ன வயசுலே பாட்டியா ? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

 தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர், சமந்தா. தனது கியூட்டான நடிப்பால் எப்போதும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்.

 இவர் கடந்த வருடம் தான் காதலித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

        samantha க்கான பட முடிவு

மேலும் அவர் திருமணத்திற்கு பிறகு இரும்புத்திரை , ரங்கஸ்தலம், நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகியுள்ள நிலையில் அடுத்து  சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் ஆகிய படங்களில்நடித்து வெளிவர உள்ளது.

அதற்கு அடுத்ததாக சமந்தா  கொரிய படத்தின் தழுவலாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதார். இந்த படத்தில் சமந்தா 80 வயது பாட்டியாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.


Advertisement