சினிமா

அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில் நடிகை சமந்தா! வைரலாகும் புகைப்படங்கள்!

Summary:

Samantha latest ultra modern look photos

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துவிட்டார் சமந்தா. நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துவருகிறார் சமந்தா.

இவர் அண்மையில் தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. திருநாமத்திற்கு பிறகும் வரிசையாக படங்களில் நடித்துவரும் சமந்தா தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடித்துவருகிறார்.

https://cdn.tamilspark.com/media/17420e6p-samantha.jpg

இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா. அந்தவகையில் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

@mrselfportrait ❤️🖤

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) onAdvertisement