சினிமா

முதல் முறையாக வெளியான..! யாரும் அதிகம் பார்த்திராத சாய் பல்லவியின் சிறுவயது புகைப்படம்.!

Summary:

Sai Pallavi pens heartwarming note on sisters birthday

ப்ரேமம் என்ற மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

தெலுங்கில் இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுகிறது. ஆனால், தாய் மொழியான தமிழில் இவர் நடித்த 2 படங்களும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. ஆனால், மாரி 2 படத்தில் ரௌடி பேபி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம்உலகளவில் பிரபலமாகியுள்ளது.

தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி, விரட்ட பர்வம் என இரண்டு படங்களில் நடித்துவருகிறார் சாய் பல்லவி. இந்நிலையியல், தனது தங்கையின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக சிறு வயதில் தனது தங்கையை தனது இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரங்கு என செல்லமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் சாய் பல்லவி.


Advertisement