சினிமா

நடிகை சாய் பல்லவியின் அழகான குழந்தை வயது புகைப்படம்! இதோ!

Summary:

Sai pallavi childhood photos

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் ப்ரேமம் படம் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமாகிவிட்டார்.

ப்ரேமம் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க ஒப்பந்தமாயினர் சாய் பல்லவி. இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் கரு என்றபடத்தில் நடித்தார்.

https://cdn.tamilspark.com/media/17190x36-Sai_Pallavi.jpg

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்காமல் இருந்த சாய் பல்லவை மாறி 2 படம் மூலம் தனுசுடன் ஜோடி சேர்ந்தார். மாறி 2 படம் சுமாரான வெற்றிபெற்றாலும் படத்தில் வந்து ரவுடி பேபி பாடல் உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்நிலையில் நடிகை சாய் குழந்தை வயது புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.


 


Advertisement