வகுப்பறை நேரத்தில் ஆபாச படம் பார்த்து வசமாக சிக்கிக்கொண்ட ஆசிரியர்.. மாணவர்களுக்கும் ஒளிபரப்பி ஷாக்.!



russian-teacher-watching-porn-during-class-session

 

ரஷ்யாவில் 62 வயதுடைய ஆசிரியர் ஒருவர், வகுப்பு நேரத்தில் ஆபாச படம் பார்த்துக்கொண்டு இருந்தார். இந்த வீடியோ திடீரென அவரின் வகுப்பறை திரையில் ஓடி மாணவர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

இதனால் அதிர்ந்துபோன மாணவர்கள், அதனை வீடியோ எடுத்து பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி நெய்வகத்தியம் புகார் அளித்துள்ளனர். 

இதையும் படிங்க: வெளுத்து வாங்கிய மழை.. பாய்ந்தோடிய வெள்ளம்.. இந்தோனேஷியாவில் சோகம்.. பலி எண்ணிக்கை உயர்வு.!

russia

வகுப்பறையில் 13 முதல் 14 வயதுடைய மாணவர்கள் இருந்தபோது, ஆபாச படம் ஒளிபரப்பாகியுள்ளது. இதனால் அதனை வீடியோ எடுத்து மாணவர்கள் பெற்றோரிடம் கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம், ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக பணியில் இருந்து வரும் ஆசிரியர் ரஸில் நுர்களிவ், இச்செயலில் ஈடுபட்டு இருக்கிறார். இதுகுறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.
 

இதையும் படிங்க: 4 வயது முதல் சிறுமிகள் தேடித்தேடி பலாத்காரம், கட்டாய திருமணம்.. சூடானில் சோகம்.!