சினிமா

அடேங்கப்பா.. வேற லெவல்! அனைவரையும் பிரமிக்க வைத்த ரோபோ சங்கரின் மகள்! மிரட்டலான புகைப்படங்கள் இதோ!!

Summary:

அடேங்கப்பா.. அனைவரையும் பிரமிக்க வைத்த ரோபோ சங்கரின் மகள்!வேற லெவல் புகைப்படங்கள் இதோ!!

தமிழ் சினிமாவில் டிவி நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக களமிறங்கி தனது திறமையால் முன்னேறி, பின் ஏராளமான படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரோபோ சங்கர். இவரது மூத்த மகள் இந்திரஜா.

அவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அதன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் செம பிரபலமானார். பிகில் படத்தில் இவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும், தான் வரும் காட்சிகள் அனைத்தையும் தனக்கான களமாக மாற்றி அனைவரையும் கவர்ந்தார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் குடியரசு தினத்தை முன்னிட்டு மிகவும் அசத்தலாக புலி போன்ற மேக்கப் போட்டுகொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த மிரட்டலான புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில், அது வைரலாகி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

    


Advertisement