இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
குழந்தை பிறந்த சில நாட்களிலேயே நடிகை சமீரா ரெட்டிக்கு இப்படி ஒரு பிரச்சனையா - பிரச்சனைக்கு உதவிய பிரபல நடிகர்!

கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் சமீரா 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.
மேலும் அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில், சமீராவுக்கு சமீபத்தில் அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை சமீரா தாய்ப்பால் மிகவும் அவசியம் என்று பேசிவருகிறார்.
ஆனால் நான் ஆடிஷனில் பேசும் போது திக்கிதிக்கி பேசுவதால் சிலர் என்னை கிண்டல் செய்தனர்.இதனை பார்த்த நடிகர் ரித்திக் ரோஷன் ஒரு புத்தக்கத்தை என்னிடம் கொடுத்தார்.அதை படித்தபின் தான் எனக்கு இருந்த திக்கிதிக்கி பேசும் நிலை மாறி சரலமாக பேசினேன் என்று பொறுமையாக கூறினார்.