பணத்திற்காக ஆடையில்லாமல் கூட நடிக்க தயார்; பிரபல நடிகை பரபரப்பு பேச்சு!

தமிழில் சில படங்களில் நடித்துவிட்டு பின் படவாய்ப்பு இல்லாமல் இந்தி சினிமாவில் குடியேறும் நடிகைககள் அதிகம். இதல் ஆசா சைனியினும் ஒருவர். இவர் இந்தி சினிமாவில் கொடிக்கட்டி பறக்கிறார். இவர் தமிழில் கஜேந்திரா, குஷி, குசேலன், திண்டுகல் சாரதி போன்ற படங்களில் நடித்து உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் தற்போது வெப் சீரியலில் நடித்து வருகிறார். வெப் சீரியல்களில் ஆடைகளை பற்றிய எந்த கவலையும் இல்லை. இதில் எந்த ஆடை குறைப்புக்காட்சிகளுக்கும் எந்த தடையும் இல்லாததால் இதில் நடிப்பதில் ஆசா சைனிக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது. எனவே படங்களில் நடிப்பதற்கு பதிலாக இதில் நடித்து வருகிறார்.
இதை பற்றி பேசியுள்ள அவர், "எனக்கு படங்களில் நடிப்பதோடு வெப் சீரியலிலும் தாராளமாக நடிக்க முடிகிறது. இதில் நிர்வாணமாக நடிக்கவும் சம்மதித்து உள்ளேன். அதற்கான கதை அம்சம் அமைந்தால் தாராளமாக நடிப்பேன்" என்று கூறியுள்ளார்.