சினிமா

பிகினி உடையில் ராய் லக்ஷ்மி வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம்!

Summary:

ray lakshmi - sexy pic

ராய் லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார்.

நடிகை ராய்  லக்ஷ்மி முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்திக்கு சென்று விட்டார்.

தொடர்புடைய படம்

ஆனால் தற்போது  அவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் அதிகம் வருவதில்லை.  தெலுங்கு, தமிழ் என மாறி மாறி சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
 
என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் ராய்  லக்ஷ்மி.

தற்போது பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவர். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 


Advertisement