அடேங்கப்பா..புடவையிலேயே கவர்ச்சி அள்ளுதே.! இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ராஷ்மிகா! ஹாட் புகைப்படங்கள் இதோ!!

அடேங்கப்பா..புடவையிலேயே கவர்ச்சி அள்ளுதே.! இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ராஷ்மிகா! ஹாட் புகைப்படங்கள் இதோ!!



rashmika-latest-glamour-photos-coral

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தின் மூலம் அவர் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் விளங்கி வந்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சூப்பர்ஹிட்டான புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடித்தார். அவர் தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படமான வாரிசு படத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது புடவையிலேயே கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.