சினிமா

துளிகூட மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்..! மேக்கப் இல்லாமலும் எம்புட்டு அழகு..! ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..! போட்டோ உள்ளே.!

Summary:

Ramya pandian without makeup photo

ஜோக்கர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.  ஜோக்கர் படத்தை அடுத்து சமுத்திரக்கனியின் ஆண்தேவை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் குறையவே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கினார்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரம்யா பாண்டியன்.

இந்நிலையில் தற்போது கொரானா ஊரடங்கு என்றதால் வீட்டிலிருக்கும் ரம்யா பாண்டியன் மேக்கப் இல்லாத புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேக் அப் இல்லா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் மேக் அப் இல்லாமல் இன்னும் அழகாக இருக்கீர்கள் என அழகை வருணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Advertisement