ஒற்றை ரோஜா போல் இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.....



rakul-preet-singh-hot-red-outfit-trending-photos

தென்னிந்திய சினிமாவில் நீண்டகாலமாக நிலைத்து விளங்கும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வந்துவரும் இவர், ‘தடையற தாக்க’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

முடிவற்ற பிஸியான சினிமா நேரத்தில் கூட சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது ரகுலின் ஒரு தனிச்சிறப்பு. தன்னுடைய அழகு, ஆடைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் ரகுல், தற்போது சிவப்பு நிற ட்ரெண்டி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சிவப்பு உடையில் ஒற்றை ஜோஜா போல் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில், அந்த புகைப்படங்கள் ‘ஹொட் & ஸ்டைலிஷ்’ என நெட்டிசன்களின் பாராட்டுக்களையும் லைக்குகளையும் குவித்துள்ளன.

இதையும் படிங்க: பூஜா ஹெக்டே போலவே ஸ்லிம்மா இருக்கணுமா? அவரே கூறிய டயட் மற்றும் ஃபிட்னஸ் ரோட்டீன்கள்!

திருமணத்திற்குப் பிறகும் தனது அழகும், ஸ்டைலும் குறையாமல் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

இதையும் படிங்க: கருப்பு உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்! இணையத்தில் வைரல்...