சினிமா

அடேங்கப்பா! நடிகை ரேகாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? முதல்முறையாக வெளியிட்ட புகைப்படம்!!

Summary:

raka daughter image leaked

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற பல உச்ச நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர நடிகை  ரேகா, குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து இவர்  ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளும் பல படங்களில் நடித்துள்ளார். 

 ரேகா நடிகர் சத்யராஜ் உடன்  ‘கடலோர கவிதைகள்’ படத்தில் டீச்சராக நடித்ததற்கெனவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது .

 மேலும் இவர் , சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

 நடிகை ரேகாவிற்கு அனுஷா என்ற மகள் உள்ளார். நேற்று நாடு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது தனது மகளுடன் வாக்குப் பதிவு செய்த ரேகா, முதல் முறையாக மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Rekha and Daughter Anusha

இதனை கண்ட ரசிகர்கள் நடிகை ரேகாவிற்கு இவ்வளவு பெரிய மகளை என ஆச்சரியமடைந்துள்ளனர்.


Advertisement