சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினி எனக்கு கடவுள் மாதிரி! பிரபல இயக்குனரின் மகன் ஒபன் டாக்!

Summary:

Rajini

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். என்ன தான் இவருக்கு வயதானாலும் இவரின் ஸ்டைல் மற்றும் நடிப்புக்காகவே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தர்பார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவரையும் ஒரு சில இடங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் என்பவரின் மகனான
அக்ஷா பூரி ஜெகநாத் சமீபத்தில் நடைப்பெற்ற பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்களை மிகவும் பிடிக்கும் என்றும், அவர் எனக்கு கடவுள் மாதிரி என்றும் கூறியுள்ளார். 


Advertisement