பிக்பாஸ் அழகி ரைஸா வில்சனா இது.. இப்படி மாறிட்டாங்களே.?

பிக்பாஸ் அழகி ரைஸா வில்சனா இது.. இப்படி மாறிட்டாங்களே.?



Raiza Wilson latest photos

மாதழகியும், நடிகையுமான ரைசா வில்சன் தமிழ் சினிமாவில் பிரபலமானவராக அறியப்பட்டு வருகிறார். முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

Raiza

இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் ரைசா. படங்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக வரவில்லை.

மேலும் சமீபத்தில் தவறான பேச்சு சிகிச்சையால் அவதிப்பட்டு வந்த ரைசா வில்சன், தற்போது மீண்டும் போட்டோ ஷூட் செய்ய ஆரம்பித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர் ரைசா.

Raiza

இது போன்ற நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.