ப்பா.. மல்லாக்க படுத்தவாறு, டாப் ஆங்கிளில் ரைசா வெளியிட்ட ஹாட் புகைப்படம்! கிறங்கிபோன ரசிகர்கள்!!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரைசா வில்சன். திறமையாக விளையாடிய அவர் நிகழ்ச்சியில் இறுதிவரை சென்றாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிய தொடங்கின.
ரைசா தனது சக போட்டியாளரும், நடிகருமான ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் ரைசா அவர் தற்போது 'அலைஸ்' மற்றும் 'காதலிக்க யாருமில்லை' ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றுவார். இந்த நிலையில் அவர் தற்போது சிவப்பு உடையில் மல்லாக்க படுத்தவாறு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறது.