கவர்ச்சி காட்டலாம், அதற்காக இப்படியா காட்டுவது! மிக மோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ராகுல் ப்ரீத் சிங் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

கவர்ச்சி காட்டலாம், அதற்காக இப்படியா காட்டுவது! மிக மோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ராகுல் ப்ரீத் சிங் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.



Rahul Preeth Singh kavarchi pose

ரகுல் பிரீத் சிங் ஒரு பிரபல திரைப்பட நடிகை. மேலும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ்திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார்.அது மட்டுமல்லாது இவர் பல இந்தி மற்றும் கன்னடதிரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார்.அண்மையில் சூர்யா நடிப்பில்  வெளியான NGK படத்திலும் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.இது மட்டுமின்றி தற்போது ராகுல் ப்ரீத்சிங் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார். 

இந்நிலையில் தற்போது மிக மோசமாக கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி காட்டலாம் அதற்காக இப்படியா? என்ன திட்டித் தீர்த்து வருகின்றனர்.

View this post on Instagram

#rahulpreetsingh 😍😍😍

A post shared by theri siva (@therisiva8770) on