அடிசக்க.. இலண்டனில் காதலருடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய ரகுல் பிரீத்தி சிங்..!

அடிசக்க.. இலண்டனில் காதலருடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய ரகுல் பிரீத்தி சிங்..!


Ragul preeth singh Celebrate Birthday with Love Boy

 

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் ரகுல் பிரீத் சிங்கிற்கு 32 வயதாகிறது. இவர் தமிழில் நடிகர் கார்த்திக்குடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் போன்ற படங்களில் நடித்திருந்தார். சூர்யாவுடன் என்.ஜி.கே படத்திலும் கைகோர்த்து இருந்தார். 

இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலித்து வருவதாக அறிவித்திருந்த நிலையில், இருவரும் தங்களின் காதலை உறுதி செய்தனர். 

இந்நிலையில், தற்போது இவர்கள் இருவரும் லண்டனில் வைத்து ரகுல் ப்ரீத் சிங்கின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.