சினிமா

பொது இடத்திற்கு இப்படியா வருவது, நடிகை ரெஜினாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

Summary:

ragina kavarchi pic

தமிழ் சினிமாவில் 2005 இல் வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரெஜினா காசென்ரா.

அதனை தொடர்ந்து அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.அதனை தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், Mr.சந்திரமௌலி, சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் வரை 15க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் அதிக படவாய்ப்புகள் வராததால் தெலுங்கானா பக்கத்திற்கு திரும்பிய ரெஜினா தற்போது ’எவரு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.அப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் விளம்பரத்திற்காக அங்கும் இங்கும் சென்று ப்ரோமோஷன் செய்து வருகிறார் ரெஜினா.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகை ரெஜினா மிகவும் மோசமான ஆடை அணிந்து வந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை மிகவும் மோசமாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

 


Advertisement