உள்ளாடையை மட்டும் அணிந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராசிகன்னா!

உள்ளாடையை மட்டும் அணிந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராசிகன்னா!



raasi khanna

நடிகை ராஷிக்கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வலம் வந்த ராசி கன்னா தமிழில் இமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு,அயோக்யா படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

இவர் தெலுங்கு திரையுலகில் நான்கு ஆண்டுகளாக பயணித்து உள்ளார். ஆதலால்  தற்போது தெலுங்கு சரளமாக பேசுவதாகவும், அதேபோல்  படப்பிடிப்பு தளத்தில் நான் தமிழில் பேச முயற்சித்து வருகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். மொழி தெரிந்தால் மட்டுமே என் வசனங்களை நான் முழுமையாக புரிந்து பேசமுடியும். இதில் நான் மிகுந்த தீவிரம் காட்டிவருகிறேன். ஏனென்றால் என் பணியை நான் மிகவும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

raasi khanna

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.