செம ஹாட் மச்சி.. பளிச்சென்ற உடையில், மொத்த அழகையும் காட்டி இளசுகளை சூடேத்தும் ராய் லட்சுமி!!

செம ஹாட் மச்சி.. பளிச்சென்ற உடையில், மொத்த அழகையும் காட்டி இளசுகளை சூடேத்தும் ராய் லட்சுமி!!


raai-lakshmi-latest-photo-viral

தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த கற்க கசடற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதனை தொடர்ந்து அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வைத்துள்ளது.

அதனை தொடர்ந்து ராய் லட்சுமி மங்காத்தா, அரண்மனை 2, சவுகார் பேட்டை, மிருகா மற்றும் சின்ரல்லா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ராய் லட்சுமி பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் அவரால் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது பளிச்சென்ற சிவப்பு உடையில் தனது முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.