புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இந்திய அணியின் வெற்றிக்காக படுகவர்ச்சியான புகைப்படத்தை அர்பணித்த பூனம் பாண்டே.
சர்ச்சைக்குப் பெயர் போனவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. நடிப்பு மட்டுமில்லாது மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வரும் இவர் எப்போதும் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் மோசமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஒரு சமயத்தில் இந்தியா உலகக்கோப்பை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் உலகக் கோப்பை ஆரம்பமாகியுள்ள நிலையில் நடிகை பூனம் பாண்டே, அரைகுறை ஆடையில், படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றைத் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வெற்றிகரமாக ஜெயித்துள்ளனர்.இந்த நேரத்தில் நடிகை பூனம் பாண்டே மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்டு இந்திய அணிக்காக புதிய புகைப்படம் என பதிவு செய்துள்ளார்.
இதில் மட்டுமல்ல அவரின் அனைத்து புகைப்படங்களும் இதே மாதிரி முகம் சுளிக்கும் வகையிலேயே இருக்கிறது.மேலும் நேற்று அவர் வெளியிட்ட புகைப்படமானது மிகவும் மோசமான புகைப்படம் என்பதால் இங்கு பதிவிடப்படவில்லை.