ஒரே ஒரு பாடலுக்கு ஒரு கோடி சம்பதித்த சூப்பர் சிங்கர் பிரியங்கா... அப்படி என்ன பாடல் தெரியுமா.?

ஒரே ஒரு பாடலுக்கு ஒரு கோடி சம்பதித்த சூப்பர் சிங்கர் பிரியங்கா... அப்படி என்ன பாடல் தெரியுமா.?



Priyanka sing one song and gets one crore

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இதில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கென ஒரு அந்தஸ்தை பெற்றவர் பிரியங்கா.

பிரியங்கா பாடிய சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. பிரியங்கா எங்கு சென்றாலும் அவரிடம் அந்த பாடலின் இரண்டு வரியையாவது  பாட சொல்லி ரசிகர்கள் கேட்பார்கள்.

சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, ஜூனியர்களுக்கு துணையாக பாடினார் பிரியங்கா. அப்போது மைனா போட்டியாளர் ஒருவரிடம் பிரியங்கா யார் தெரியுமா என்று கேட்டு விட்டு சின்ன சின்ன வண்ணக்குயில் என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பாடி விட்டு ஒரு கோடி சம்பாதித்தவர் என பெருமையாக பேசிய காட்சி வைரலாகி வருகிறது.