சினிமா லைப் ஸ்டைல்

மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து நடனம் ஆடிய நடிகை பிரியங்கா சோப்ரா-வைரலாகும் வீடியோ!

Summary:

priyanka chopra sexy vedio

தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. சினிமா துறையில் தற்போது வெற்றிகரமாக வலம் வருகிறார். நடிப்பு தவிர ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை போன்ற சமூக விழிப்புணர்வு பிரசார பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஆங்கில டெலிவிஷன் தொடர்களில் நடித்து ஹாலிவுட் பட உலகிலும் கால் பதித்து உள்ளார். பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். மேலும் இவர் ஸ்டைல் என்ற பெயரில் தற்போது மிகவும்  மோசமான உடைகளை அணிய ஆரம்பித்துவிட்டார்கள்.

priyanka க்கான பட முடிவு

ப்ரியங்கா சோப்ரா  சமீபத்தில் ஒரு போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.அதில் மேலே சரியாக உடை அணியாமல் அந்த உடையிலேயே ஒரு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement