சினிமா

ஈரமான உடை.. தண்ணீரில் தாறுமாறாய் ஆட்டம் போட்ட பிரியா பவானி சங்கர்..! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

பிரியா பாவானிசங்கர் லேட்டஸ்ட் செம கிளாமர் லுக் புகைப்படம் இணைய வாசிகளிடையே வைரலாகி வருகிறத

பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் புகைப்படம் இணைய வாசிகளிடையே வைரலாகிவருகிறது.

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் கூட்டம் அதிகம்.

சீரியலில் தனக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெள்ளித்திரை பக்கம் வந்த இவர் மேயாதமான் என்ற திரைப்படம் மூலம் நாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பின்னர் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்தார். தற்போது சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், தண்ணீரில் ஆட்டம் போட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.


Advertisement