சினிமா

ஈரமான டீசர்ட்டில் நறுக்குன்னு போஸ் கொடுத்து இளசுகளை முருகேற்றவைக்கும் ப்ரியா பவானி சங்கர்.. வைரல் புகைப்படம்

Summary:

ஈரமான டி ஷர்ட்டில் நனைந்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிரங்கடித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

ஈரமான டி ஷர்ட்டில் நனைந்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிரங்கடித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு நடிகைகள் வரும் காலம் மாறி, இப்போ திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகைகள் தாவும் காலம் வந்துவிட்டது. அதற்கு உதாரணமான நடிகைகளில் ஒருவர்தான் ப்ரியா பவானி சங்கர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் இவருக்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து பின் வெள்ளித்திரைப்பக்கம் சென்ற இவர் மேயாத மான் என்ற படம் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார். அதில் இருந்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்துவருகிறார் அம்மணி.

தொடக்கத்தில் இழுத்து போர்த்திக்கொண்டு குடும்ப பெண்ணாக நடித்துவந்த இவர் தற்போது பட வாய்ப்பிற்காக கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.இந்நிலையில் ஈரமான டி ஷர்ட்டில் நனைந்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிரங்கடித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகிவருகிறது...


Advertisement