அந்த மாதிரி பையன் மட்டும் தான் வேணும் பிரியா பவானி சங்கரின் மனம் திறந்த பேட்டி..

அந்த மாதிரி பையன் மட்டும் தான் வேணும் பிரியா பவானி சங்கரின் மனம் திறந்த பேட்டி..


Priya bavani sanker openup in interview

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

priya

சின்னத்திரையில் நாடகங்களின் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து பின்பு கதாநாயகியாக வளர்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர், அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் தனது காதலருடன் வீடியோ எடுத்து அதனை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

priya

இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில், "எனக்கு சொந்தக்காசில் வாழும் பையன் தான் வேணும். அவரை தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். ப்ரியா பவானி சங்கருக்கு பிரேக் அப் ஆயிடுச்சா.